கண்ணதாசனின்  அனுபவ மொழிகள்

கண்ணதாசனின்  அனுபவ மொழிகள்

கண்ணதாசனின்  அனுபவ மொழிகள்

Club Events

24-Jun-2025

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக,(24.06.2025) இன்று கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவானது   நடைபெற்றது.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி சு. ஐஸ்வர்யா அவர்கள், "கண்ணதாசனின்  அனுபவ மொழிகள்" எனும் தலைப்பில் கண்ணதாசனின் வாழ்க்கைக் குறிப்புகள்,  கவிதை வரிகளை விளக்கிக் கூறி  இளைஞர்களுக்கு கண்ணதாசன் மீதும் தமிழ்மொழியின் மீதும் ஈர்ப்பு ஏற்படும் விதத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்வில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறை வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

ADMISSION